Answer to Win!

1. கணபதியின் Favorite, திருப்பதியில் Hero நான் நெய்யில் செய்தால் அசத்துவேன், கையில் பிடித்தால் தூள் கிளப்புவேன் நான் யார் ?
2. கன்னட தேசம் என் பூர்விகம் All India super star ஆனால் நான் ரஜினிகாந்த் இல்லை தல தோனியின் Favorite, உங்களுக்கும் Favorite நான் யார் ?
3.கரக்கு முரக்கு கட்சிக்காரன் மணப்பாறைக்கும் மனசுக்கும் சொந்தக்காரன் நான் யார் ?